tag:blogger.com,1999:blog-13048982.post111711308065354693..comments2018-04-09T21:15:26.409+02:00Comments on என்னை பாதித்தவை!!: சுனாமி அழிவுகள்.........கலைhttp://www.blogger.com/profile/08121804022096455462noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-13048982.post-73465241336888212072007-03-21T13:30:00.000+01:002007-03-21T13:30:00.000+01:00//ஒரு வலைப்பூவில், அமெரிக்காவில் வசிக்கும் ஒரு இந்...//ஒரு வலைப்பூவில், அமெரிக்காவில் வசிக்கும் ஒரு இந்தியன் எல்லோரிடமும் வேண்டுகோள் விடுக்கிறார்... ஜெயேந்திரருக்கு இப்படி செய்ததற்கு தமிழ் நாட்டுக்கு கிடைத்திருக்கும் தண்டனையே இது, அதனால் தயவு செய்து யாரும் அங்கே இருக்கும் மக்களுக்கு (அதாவது தப்பி பிழைத்த மக்களுக்கு) எந்த ஒரு உதவியும் செய்யாதீர்கள் என்று//
இந்தக் கொடுமையெல்லாம் வேற நடந்துச்சா! முன்னமே பலபேர் சொல்லி இருப்பது போல், முந்தைய மூன்று பதிவுகளுமே அருமை!

தொடர்ந்து எழுதுங்கள் கலை..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13048982.post-1166692675887984982006-12-21T10:17:00.000+01:002006-12-21T10:17:00.000+01:00நன்றி ரவிசங்கர். இரவு எனக்கு ஒரு சுனாமி கனவு வந்தத...நன்றி ரவிசங்கர். இரவு எனக்கு ஒரு சுனாமி கனவு வந்தது. இன்னைக்கு மெயில் திறந்தால், தூக்கத்தில் இருந்த சுனாமிப் பதிவில் உங்க பின்னூட்டம். :))கலைhttps://www.blogger.com/profile/08121804022096455462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13048982.post-1166651170126744182006-12-20T22:46:00.000+01:002006-12-20T22:46:00.000+01:00கலை,ஆழிப் பேரிடர் வந்து இரண்டு முடியப் போகிற நேரத்...கலை,

ஆழிப் பேரிடர் வந்து இரண்டு முடியப் போகிற நேரத்திலும் அதன் கொடுமை மனசை தைக்குது.

//மூன்று குழந்தைகளில் ஒன்றை விட்டு ஒன்றை தெரிவு செய்வது ஒரு தாயால் முடிகின்ற காரியமா?//

//அழிப்பவன் இப்படி கொடூரமாகவா அழிக்க வேண்டும் என மனது கேள்வி கேட்கிறது.//

//நம்மில் பலரும் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், நமக்கு நாமே வெற்று சமாளிப்புகளைச் சொல்லி, நம்மை நாமே ஏமாற்ரிக் கொண்டு வருகிறோம்//

ரொம்ப சரி.

அப்புறம், எழுத்துரு அளவு கூட்ட வேணும் தான்..நான் என் உலாவியில் அமைபுக்கள மாத்தி படிச்சுக்கிட்டேன்அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13048982.post-1147962127030471642006-05-18T16:22:00.000+02:002006-05-18T16:22:00.000+02:00எங்கோ தூங்கிக் கொண்டு இருந்த பதிவை எப்படியோ கண்டு ...எங்கோ தூங்கிக் கொண்டு இருந்த பதிவை எப்படியோ கண்டு பின்னூட்டமிட்டிருக்கிறீர்கள். நன்றி சீனு. நான் font size ஐ கூட்டுவதற்கு முயற்சி செய்தபோது, எழுத்துக்கள் பல காணாமல் போகின்றன. காரணம் புரியவில்லை. அதுபற்றி இப்போது யோசிக்க நேரமும் இல்லாமல் இருப்பதால், நேரம் கிடைக்கும்போது, அதை கட்டாயம் பார்க்கிறேன். பொறுத்துக் கொள்ளுங்கள்.கலைhttps://www.blogger.com/profile/08121804022096455462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13048982.post-1147961676923005042006-05-18T16:14:00.000+02:002006-05-18T16:14:00.000+02:00தலீவாவா????? ஓண்னுமே புரியலையே.தலீவாவா????? ஓண்னுமே புரியலையே.கலைhttps://www.blogger.com/profile/08121804022096455462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13048982.post-1147956361995378502006-05-18T14:46:00.000+02:002006-05-18T14:46:00.000+02:00தலீவா...font size-அ கொஞ்சம் கூட்டுங்களேன்.தலீவா...font size-அ கொஞ்சம் கூட்டுங்களேன்.சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13048982.post-1117529570901883332005-05-31T10:52:00.000+02:002005-05-31T10:52:00.000+02:00நன்றி சுந்தரவடிவேல்! நீங்கள் சொல்வது உண்மைதான், நம...நன்றி சுந்தரவடிவேல்! நீங்கள் சொல்வது உண்மைதான், நம்மில் பலரும் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், நமக்கு நாமே வெற்று சமாளிப்புகளைச் சொல்லி, நம்மை நாமே ஏமாற்ரிக் கொண்டு வருகிறோம்.கலைhttps://www.blogger.com/profile/08121804022096455462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13048982.post-1117477589911810572005-05-30T20:26:00.000+02:002005-05-30T20:26:00.000+02:00இதுவும் இதனோடு இருக்கும் மற்ற இரு பதிவுகளும் நன்று...இதுவும் இதனோடு இருக்கும் மற்ற இரு பதிவுகளும் நன்று. நியாயமான எண்ணவோட்டம்.
குழந்தைகளின் கேள்விகள் மிகவும் நேர்மையானவை. அவைகளுக்கு வெற்றுச் சமாளிப்புகளின் மூலம் நாம் விடையிறுக்க முயலும்போது எத்தனையோ கதவுகளை அடைத்து விடுகிறோம்!சுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.com