tag:blogger.com,1999:blog-13048982.post1649617004365316600..comments2018-04-09T21:15:26.409+02:00Comments on என்னை பாதித்தவை!!: நாடு நல்ல நாடு - நோர்வே 4கலைhttp://www.blogger.com/profile/08121804022096455462noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-13048982.post-61180676081780853132007-05-09T15:49:00.000+02:002007-05-09T15:49:00.000+02:00வெண்பனி பற்றிய வீடியோ பதிவுக்கு நன்றி. நீங்க கேட்ட...வெண்பனி பற்றிய வீடியோ பதிவுக்கு நன்றி. நீங்க கேட்ட Isbre பத்தி அடுத்த பதிவில் சொல்லியிருக்கிறேன். பாருங்க.

ரவி! படம் போடச் சொன்னது வடுவூர் குமார். ஏன், அதிலென்ன பிரச்சனை? தரவிறங்க நேரமெடுக்குதோ? :). வட துருவ ஒளியானது குறிப்பிட்ட சில காலத்தில் வருமாம். நோர்வேயின் வடபகுதியில் இருப்பவர்கள்தான் இதை பார்க்க முடிகின்றது. பக்கத்தில் இருக்கிறேனா. நான் அங்கே போகின்ற நேரத்தை விட குறைவான நேரத்தில் நீங்க இருக்கிற இடத்துக்கு வந்திடலாம். அங்கே போகும் செலவைப் பார்த்தால், உங்க இடத்துக்கு ரெண்டு மூன்று தடவை வந்துடலாம் :). ஆனால் வடதுருவ ஒளியைப் பார்க்கின்றேனோ இல்லையோ, எப்படியாவது நடு இரவு சூரியனைப் பார்க்க போக வேண்டும். பார்க்கலாம்.

வடுவூர் குமார்! ஊருக்கு போகும் பயணம் நீண்ட பயணம்தான். ஆனாலும் ஒவ்வொரு வருடமும் போகும்படிதான் மனம் சொல்கின்றது. போய் வரும் களைப்பு, விடுமுறை வரும்போது மறந்து விடுகின்றது. :)கலைhttps://www.blogger.com/profile/08121804022096455462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13048982.post-12352628220324683962007-05-09T02:55:00.000+02:002007-05-09T02:55:00.000+02:00அருமையான ஊரில் இருக்கிறீர்கள்..அனுபவியுங்கள்.ஊருக்...அருமையான ஊரில் இருக்கிறீர்கள்..அனுபவியுங்கள்.
ஊருக்கு திரும்பனும் என்னும் போது தூரப்பயணம் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13048982.post-69269446745145793492007-05-09T02:25:00.000+02:002007-05-09T02:25:00.000+02:00யாருங்க அது போன பதிவுல படம் போடச் சொல்லிக் கேட்டது...யாருங்க அது போன பதிவுல படம் போடச் சொல்லிக் கேட்டது? :)

Aurora Borealis கண் கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. இது என்றாவது ஒரு நாள் தான் வருமா? இல்லை, பல நாட்கள் காணக் கிடைக்குமா? இதைப் பார்க்கவாவது நோர்வே வரணும்..பக்கத்துல இருந்துட்டே பார்க்காம இருக்கீங்களே? :)அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13048982.post-48202686531708989192007-05-08T19:31:00.000+02:002007-05-08T19:31:00.000+02:00அருமையான வரலாற்றுப் பதிவு.உங்களுக்கு அருகிலிருக்கு...அருமையான வரலாற்றுப் பதிவு.
உங்களுக்கு அருகிலிருக்கும் நீல நிற isbre பற்றிய விபரங்களையும் பதிவு செய்ய மறவாதீர்கள்.

வெண்பனி பற்றிய வீடியோ பதிவொன்று:
http://www.dagbladet.no/tv/index.html?clipid=17418Anonymoushttps://www.blogger.com/profile/11480769420255086094noreply@blogger.com