tag:blogger.com,1999:blog-13048982.post9179655279382250659..comments2018-04-09T21:15:26.409+02:00Comments on என்னை பாதித்தவை!!: நாடு நல்ல நாடு - நோர்வே 1கலைhttp://www.blogger.com/profile/08121804022096455462noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-13048982.post-57019917666634882472007-07-05T01:34:00.000+02:002007-07-05T01:34:00.000+02:00நோர்வே நாட்டினைப் பற்றி நன்றாகத்தான் எழுதியிருக்கி...நோர்வே நாட்டினைப் பற்றி நன்றாகத்தான் எழுதியிருக்கின்றீர்கள்.
அடுத்த பகுதிகளையும் நேரம் கிடைக்கும் போது வாசிக்க வேண்டும்.றெனிநிமல்https://www.blogger.com/profile/14912257938048128316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13048982.post-30919364245627126172007-05-08T14:09:00.000+02:002007-05-08T14:09:00.000+02:00நன்றி மலைநாடான். நோர்வேக்கு முன்னர் லக்ஸம்பேர்க் இ...நன்றி மலைநாடான். நோர்வேக்கு முன்னர் லக்ஸம்பேர்க் இருந்ததாக அறிந்திருந்தேன். ஆனால்  இங்கே  உள்ள தகவலின்படி, நோர்வேக்கு முன்னர் கனடா இருந்திருக்கிறது. இடையில் ஜப்பான் வந்திருக்கிறது. 1980 இல் சுவிற்சர்லாந்தும் இருந்திருக்கிறது. டென்மார்க் ஐயோ, அல்லது வேறு ஸ்கண்டினேவிய நாடுகளையோ காணவில்லை.கலைhttps://www.blogger.com/profile/08121804022096455462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13048982.post-90049307082163558412007-05-08T13:26:00.000+02:002007-05-08T13:26:00.000+02:00கலை!தொடருக்கு நன்றி. அருமையான ஆரம்பம். தனிமனத வள...கலை!
தொடருக்கு நன்றி. அருமையான ஆரம்பம்.

தனிமனத வளர்சிச் சுட்டெண் முதலிடத்தில், நோர்வேக்கு முன் டென்மார்க் இருந்ததாக எண்ணுகின்றேன். அது என்னவோ ஸ்கன்டிநேவியன் நாடுகள்தான் அதில் முன்னணி வகிக்கின்றன போலும்.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13048982.post-18868766632263035812007-05-04T17:03:00.000+02:002007-05-04T17:03:00.000+02:00ஐரோப்பிய நாடுகளில் பாலுற்பத்தியில் முன்னணியில் நிற...ஐரோப்பிய நாடுகளில் பாலுற்பத்தியில் முன்னணியில் நிற்பது டென்மார்க், சுவிற்சர்லாந்து, நெதர்லாந்து என நினைக்கிறேன்.

உலக நாடுகளில் நியூர்சிலாந்துதான் பாலுற்பத்தியில் முதலிடம் வகிக்கின்றது என நினைக்கிறேன்.கலைhttps://www.blogger.com/profile/08121804022096455462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13048982.post-71507951397607290732007-05-04T16:52:00.000+02:002007-05-04T16:52:00.000+02:00gl - பால், வேளாண் பொருட்கள், மலர் உற்பத்தி, ஏற்றும...gl - பால், வேளாண் பொருட்கள், மலர் உற்பத்தி, ஏற்றுமதியில் முன்னணியில் இருப்பது எங்க ஊர் நெதர்லாந்துங்க :)அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13048982.post-32998962104729610702007-05-04T11:55:00.000+02:002007-05-04T11:55:00.000+02:00நன்றி துளசி. உலக சரித்திரம் படைக்கத்தான் ரவி ஒவ்வொ...நன்றி துளசி. உலக சரித்திரம் படைக்கத்தான் ரவி ஒவ்வொருவரையும் அழைத்திருக்கிறார். :). எல்லோரும் எழுதினால் சரித்திரம் படைக்க வேண்டியதுதான். :)கலைhttps://www.blogger.com/profile/08121804022096455462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13048982.post-88214068117716196392007-05-04T11:52:00.000+02:002007-05-04T11:52:00.000+02:00நன்றி gl. நீங்க நோர்வே (Norway) என்பதை, நார்வே (Na...நன்றி gl. நீங்க நோர்வே (Norway) என்பதை, நார்வே (Narvey) என்று குறிப்பிட்டிருக்கிறீங்க. இந்தியத் தமிழர்கள் இவ்வாறு நார்வே என்று உச்சரிப்பதை கவனித்திருக்கின்றேன். ஆனால் சரியான பெயர் Norway தான்.

நோர்வே பாலுற்பத்தியில் முன்னணியில் நிற்கவில்லை என்றே நினைக்கின்றேன். விவசாய உற்பத்திப் பொருட்கள் மிகவும் குறைந்து வருகின்றது. நோர்வேயின் மிக முக்கிய வளங்கள் பெற்றோலியப் பொருட்களும், மீன் வளமுமே. இதுபற்றியும் எனது வரப்போகும் நோர்வே பற்ரிய பதிவில் குறிப்பிடுகின்றேன். சரிதானே?கலைhttps://www.blogger.com/profile/08121804022096455462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13048982.post-81673971555353774522007-05-04T11:29:00.000+02:002007-05-04T11:29:00.000+02:00autography - தன் வரலாறு.autograph வாங்குறத கையெழுத...autography - தன் வரலாறு.

autograph வாங்குறத கையெழுத்து வாங்குறதுன்னு தான் சொல்லுவோம்..

நான் உண்மையிலேயே மொட்டை மாடி தாண்டி வர மாட்டாங்கன்னு நினைச்சேன் ;)

முந்தைய பின்னூட்ட வரிகள் இப்படி இருக்கணும் -
இங்கு ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு ஊர்களுக்கு அரச குடும்பத்தினர் வருகை தந்து பொது மக்களைச் சந்தித்து சிறப்பிக்கிறார்கள்.அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13048982.post-16656819808908681482007-05-04T11:23:00.000+02:002007-05-04T11:23:00.000+02:00நன்றி ரவி, நீங்கள் சொன்னபடி HDI க்கு தமிழ் திருத்த...நன்றி ரவி, நீங்கள் சொன்னபடி HDI க்கு தமிழ் திருத்தம் செய்து விட்டேன். அதெப்படி எனக்கு 'Index' என்பதற்கு 'சுட்டெண்' தான் தமிழ் என்பது மறந்து போனது தெரியவில்லை, ம்ம்ம். அப்படியே 'autograph' க்கு என்ன தமிழ் என்றும் சொல்லிச் சென்றிருக்க கூடாதா?

சும்மா ஒரு பேச்சுக்கு அரச குடும்பத்தினர் மொட்டை மாடியில் நின்று கையசப்பார்கள் என்று சொன்னால், அதையே பிடித்துக் கொள்வதா? அரச குடும்பத்தினர், நாட்டில் நடை பெறும் சிறப்பு நிகழ்ச்சிகளில் எல்லாம் வந்து பங்கெடுப்பார்கள்.

என்னை ஆச்சரியப் படுத்திய ஒரு விடயம், நாட்டின் அரசன் ஒரு தடவை புகை பிடிக்க கூடாத இடத்தில் புகை பிடித்த குற்றத்திற்காக, குற்றப்பணம் செலுத்தியிருக்கிறாராம், நாட்டில் அனைவருக்கும் சட்டம் ஒன்றே என்பதை எப்படி நடை முறைப்படுத்தி இருக்கிறார்கள் என்று பாருங்கள். :)

அது சரி, அது என்ன "இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு ஆண்டுக்கும் அரச குடும்பத்தினர் வருகை தந்து சிறப்பிக்கிறார்கள்." என்று எழுதி இருக்கிறீர்கள்? புரியவில்லையே.கலைhttps://www.blogger.com/profile/08121804022096455462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13048982.post-844715058987688182007-05-04T09:38:00.000+02:002007-05-04T09:38:00.000+02:00நல்லா எழுதி இருக்கீங்க.ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.இ...நல்லா எழுதி இருக்கீங்க.

ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.

இப்படியே வலை பதியும் ஒவ்வொருவரும் ஒரு நாட்டைப் பத்தி எழுதுனா,
உலக சரித்திரம் படிச்சமாதிரி ஆச்சு!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13048982.post-29396574322162314602007-05-04T03:19:00.000+02:002007-05-04T03:19:00.000+02:00Hello I would like know more about Narvey.'cause ...Hello
I would like know more about Narvey.'cause in my young age onwards i read a lot about Narvey. I think Narvey is one of the leading milk producting country, right.If you know could u plz write more about this..
Thanks
GLLakshmihttps://www.blogger.com/profile/15733501747721677238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13048982.post-53959041627971979262007-05-03T23:46:00.000+02:002007-05-03T23:46:00.000+02:00நன்றி, கலை. hdi - தமிழில் மாந்த வளர்ச்சிச் சுட்டெண...நன்றி, கலை. hdi - தமிழில் மாந்த வளர்ச்சிச் சுட்டெண் என்று சொல்கிறோம்.

ஏப்ரல் 30 - நெதர்லாந்து அரசியின் நாள். இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு ஆண்டுக்கும் அரச குடும்பத்தினர் வருகை தந்து சிறப்பிக்கிறார்கள். நார்வே போல் ஒரே மொட்டை மாடியில் இருப்பதில்லை :)

அடுத்த பாகத்தை மே 17க்கு முன் எதிர்ப்பார்க்கிறேன்.

நான் உறுதி அளித்த படி தமிழ் விக்கிபீடியாவிலும் இதற்கு இணைப்பு தந்துவிட்டேன் :)அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.com